வவுனியாவில் சற்றுமுன் கோர விபத்து

Sentamil Admin

 

வவுனியா - ஹொரொவ்பொத்தான பிரதான வீதியின் 38ஆவது கிலோமீற்றர் கனுவை அண்டிய பகுதியில், இன்று (16) காலை லொறி வாகனம் ஒன்று வீதியிலிருந்து வழுக்கி கவிழ்ந்த விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.இதனால் சாரதிக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.