இலங்கையில் மாற்றம் காணாத தங்கத்தின் விலை வெளியான அறிவிப்பு

Sentamil Admin

 


நாட்டில் கடந்த 3 நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்தவகையில், இன்றைய (9) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,040 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,755 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.