வெள்ளிக்கிழமை, 2 மே 2025
மேஷம்
aries-mesham
வியாபாரத்தில் தனலாபம் பெருகி மன மகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாக உற்சாகம் பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
ரிஷபம்
taurus-rishibum
சுமாரான நாள். சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவீர்கள். வியாபாரம் விருத்தியாகக் கடினமான உழைப்புத் தேவைப்படும். படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
மிதுனம்
gemini-mithunum
பணவரவு அதிகரிக்கும். வாக்கு மேன்மை ஓங்கும். குடும்ப சுகம் கூடி சந்ததி விருத்தி ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஏற்படும். இன்று அனைத்தும் இராஜயோகம்தான்.
கன்னி
virgo-kanni
பெரிய மனிதர்கள் சகவாசத்தால் நல்லது நடக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசற்கதவைத் தட்டும். புகழ் ஓங்கும். விருப்பங்களும் கைகூடும்
மகரம்
capricorn-magaram
உங்கள் எதிர்பார்ப்புக்கு மேல் தனவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். தொழில் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு அரசு உதவிகள் எளிதாகக் கிடைக்கும்.
கடகம்
cancer-kadagam
குடும்பத்தில் பெண்களால் வீண் பணச் செலவுகள் ஏற்படும். இடைவிடாத பணியின் காரணமாக வேளைக்கு உணவருந்து முடியாத நிலை ஏற்படும். எடக்கு மடக்காக பேசாமல், நாவடக்கம் தேவை.
சிம்மம்
leo-simmam
மற்றவருக்கு உதவி புரிவதால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த தனவரவு எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். தான தரும காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
துலாம்
libra-thulam
அனைத்து பாக்கியங்களும் பெருகும். இன்று உங்கள் காட்டில் மழைதான். தெய்வ நம்பிக்கையால், வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும்.
மீனம்
pisces-meenam
அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால், உடல் நலம் கெடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.
தனுசு
sagittarius-thanusu
அரசு வழியில் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வு கிடைப்பது மூலம் அந்தஸ்தும் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது.
கும்பம்
aquarius-kumbam
கடமை தவறாது வேலைகளைச் சிறப்பாகச் செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.