யாழை சோகத்தில் ஆழ்த்திய இளம் யுவதியின் உயிரிழப்பு..!

சிறுப்பிட்டி பகுதியில்  இன்று அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,    

புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி தெற்கு  பகுதியைச் சேர்ந்த தவராசா டிலக்சி வயது  22 என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.  

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.