சற்று முன் திருமலையில் விபத்து-சம்பவ இடத்திலே இளைஞன் பலி..!

 



திருமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பியான் என்பது குறிப்பிடத்தக்கது.