மன்னாரில் 100 அடி பாலத்தின் ஆற்றில் விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு..!

 

மன்னார் அருவியாற்றில் விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு 

மன்னார் வேப்பங்குளம் 4ஆம் கட்டை 100 அடி பாலத்தின் ஆற்றில் ( 29) விழுந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.