வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{27.6.2025}

 

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
சிலருக்கு மனைவியால் மன நிம்மதி குறையும். எடுத்த காரியங்கள் ஏற்றம் தராது என்பதால், ஒத்திப் போடுவது நல்லது. கடின உழைப்பே கல்வியில் தேர்ச்சி அளிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
நல் ஆரோக்கியம், சந்ததி விருத்தி, மந்திர சித்தி, பதவி உயர்வு என இராஜயோகம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 3
மிதுனம்
gemini-mithunum
மனக் கசப்புகள் தவிர்க்க, மனைவியை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு ஊழியர்கள் பணி அக்கறை எடுத்து செய்யாவிடில் மெமோ வாங்க நேரிடலாம்.
கன்னி
virgo-kanni
பல வழிகளிலும் பணவரவு ஏற்பட போகும் இனிய நாள். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நல் ஆரோக்கியம், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
தொழிலில் புதிய முயற்சிகள் பலன் அளிக்கும். விரிவாக்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிந்து, உற்பத்திப் பெருக்கத்தால் இலாபம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு பேன்மை அளிக்கும்.
கடகம்
cancer-kadagam
பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். காரிய வெற்றி களிப்பு உண்டாகும். அரசு ஆதரவும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். தன்னம்பிக்கை, மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
சிம்மம்
leo-simmam
இன்று, சோகமான நாளாக இல்லையெனினும், சுகமான நாளாக இருக்காது. பெண்களின் பிடிவாதத்தால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது குழப்பங்களைத் தவிர்க்கும்.
துலாம்
libra-thulam
புதிய கலைப் பயிற்சிகள் மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான பண வரவால் சந்தோஷம் நிலவும்.
மீனம்
pisces-meenam
இன்று, சுமாரான நாள். மனைவி, மக்களின் உடல் நிலையைப் பொறுத்தவரை அக்கறை பட வேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, இன்று மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்கள் சந்தோஷம் நிலவும்.
கும்பம்
aquarius-kumbam
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post