இஸ்ரேல் வெறியாட்டம்-72 பேர் பலி..?

கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 72 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமான பொருட்களை அணுக முயன்றபோது இஸ்ரேலியப் படைகளால் சுமார் 549 பலஸ்தீனியர்கள்
கொலை செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) உதவி விநியோக தளங்களில் அல்லது அதற்கு அருகில்
4,066 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ அண்மித்துள்ளதுடன்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 132,458 பதிவாகியுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post