சற்று முன் நேர்ந்த விபத்து-பெண் சம்பவ இடத்திலே பலி..!

சற்று முன்னர் புத்தளம் பாலாவியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீதியை கடக்க முயன்ற பெண் ஒருவரை பெட்ரோல் பவுஸர்  மோதியதில் அந் தாய் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்.