நேற்று இரவு மீண்டும் அதிர்ந்த தென்னிலங்கை-ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!
அனுராதபுரம், திரப்பனே, கல்குலம பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால்மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (25) இரவு இந்ததுப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காகஅனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மிஹிந்தலையைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்றும் பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.