வெறித்தனம் காட்டும் இஸ்ரேல்-கொழுந்து விட்டு எரியும் ஈரான்..!

 

ஈரானின் போர்டோ அணுஉலை மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா நேற்று தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

எனினும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிற்கு ஆபத்தில்லை என அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது