மீண்டும் அதிகரித்தது எரிவாயுவின் விலை..!

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.73 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.