புன்னகை தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..!

 

புதன்கிழமை, 25 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். புதுப்புது ஆராய்ச்சிகள், அதில் தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
ரிஷபம்
taurus-rishibum
துன்பங்களே வாழ்க்கையானால், துன்பங்களே இன்பமாக தெரியும். மாணவ, மாணவிகள் மிகவும் கருத்துடன் படிக்க வேண்டிய காலம். மனைவி, மக்களின் மருத்துவச் செலவுகள் கூடும்.
மிதுனம்
gemini-mithunum
மனத் திருப்தி அதிகரிக்கும் வண்ணம் தனவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணம் மனதில் எழும். பிரிவால் ஏற்பட்ட துன்பம், இணைவால் மாறும். இல்லத்தில், இன்பம் இரு கரையும் புரண்டோடும்.
கன்னி
virgo-kanni
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு இலாபம் அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவும், சக பெண் பணியாளர்கள் உதவியும் கிடைக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
மகரம்
capricorn-magaram
தனவரவு அதிகரிக்கும். எதிரிகள் அடி பணிவர். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.
கடகம்
cancer-kadagam
மனைவி, மக்களால் வீண் செலவுகள் ஏற்படும். மிகவும் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கி வீட்டுச் செலவுகளை குறையுங்கள். புதிய மாற்றங்களால் தேவையற்ற அலைச்சல்கள் தவிர்க்க முடியாததாகும்.
சிம்மம்
leo-simmam
உங்கள் திறமைகளை வெளிக்காட்டி, முடியாத காரியங்களையும் முடித்து வைப்பார்கள். குடும்பத்தில் புதிய வரவாக குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண விஷயங்கள் திருப்திகரமாக நடக்கும்.
துலாம்
libra-thulam
உடன்பிறப்புக்களின் ஒற்றுமை ஓங்கும். கோவில், குளம் பணிகளில் ஈடுபாடு கொள்வார்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
மீனம்
pisces-meenam
அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. மனோபயம் மற்றும் தூக்கக் குறைவு ஆகியவை ஏற்படும். பொருட்களை பத்திரமாக பாதுகாப்பது அவசியம். வயிற்று உபாதைகள் எழலாம்.
தனுசு
sagittarius-thanusu
இல்லத்தில் இன்பம் அதிகரிக்கும். வரவேண்டிய வரவினங்கள் வந்து வாழ்க்கை வளம் பெருகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கி அகம் மகிழ்வீர்கள். வீட்டில் பெண்களின் மதிப்பு பெருமளவில் உயரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கைவிடாது தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி துணிவுடன் செயல்களில் இறங்கினால். வெற்றி உறுதி.
கும்பம்
aquarius-kumbam
அவமானம், கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்த போதினிலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.ு

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post