சற்று முன் காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 17வயது முஹம்மட் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். மேலதிக விபரம் இணைக்கபடும்.