ரிதன்யா தற்கொலை வழக்கு-சற்று முன் பொலிசார் அதிரடி-சிக்கிய மாமியார்..?

 


ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ராதேவியை போலீசார் கைது செய்தனர். ரிதன்யா தற்கொலை வழக்கில் ஏற்கெனவே கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி கைது செய்யப்பட்டனர். 

வழக்கில் 3வது எதிரியான சித்ராதேவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்த வழக்கில் கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post