மற்று மொரு நாட்டின் மீது இயற்கை அதிரடி தாக்குதல்-இதுவரை 160 பேர் பலி..!{அதிர்ச்சி காணொளி}

 

கடந்த 24 மணித்தியாலங்களில் பாகிஸ்தானில் பலத்த மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 160 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.