மடு தேவாலயத்திற்குச் சென்று திரும்பியோர் மன்னார் இலுப்பக்கடவையில் விபத்தில் சிக்கினர்
மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15) காலை இடம்பெற்றிருந்த நிலையில் அதில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியோர் பயணித்த பேரூந்தும் டிப்பர் ரக வாகனமும் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் பேரூந்தின் சாரதி பலத்த காயத்துடன் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
இச் சம்பவம் இன்று மாலை நடந்தது.






