Posts

சற்று முன் பற்றி எரியும் தேவாலயம்-இதுவரை எட்டு பேர் பலி..

Sentamil Admin

 

 அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 6-8 பேர் வரை பலி; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தேவாலயத்தை தீக்கிரையாக்கியுள்ளார். தேவாலயம் தற்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.