சற்றுமுன் தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து(படங்கள் இணைப்பு)

Sentamil Admin

 

சற்று முன்னர் கல்முனை - அக்கரைப்பற்று வீதி மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் தனியார் பேரூந்தும், முச்சக்கர வண்டியும் (ஆட்டோ) விபத்துக்குள்ளான நிலையில் ஆட்டோ சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.!