பாடசாலைகளுக்கு தொடர் விடுமுறை சற்றுமுன் வெளியான மகிழ்ச்சித்தகவல்

Sentamil Admin

 


நாளை பூரண விரதம் மற்றும் போயா விடுமுறையோடு சேர்ந்து ஆசிரியர் தினம் வருகிறது. அராசாங்க விடுமுறையும் பாடசாலைகளுக்கும் விடுமுறை என தெரிவிக்கபட்டுள்ளது.

அத்தோடு சனி ஞாயிறு விடுமுறை தொடர்ந்து திங்களும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது