கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் 21 ம் திகதி செவ்வாய்க்கிழமை விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு பதில் பாடசாலை எதிர்வரும் 25/10/2025 ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
This website is currently undergoing scheduled maintenance. We should be back shortly.