தமிழர் பகுதியை உலுக்கிய சோகம்-மாணவன் துடிதுடித்து சம்பவ இடத்திலே பலி

Sentamil Admin

 


ஏறாவூரில் மின்சாரம் தாக்கி 14 வயது மாணவன் உயிரிழப்பு மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் Ahriff எனும் மாணவன் தனது வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியை இயங்கச் செய்த போது மின் ஒழுக்கு ஏற்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் (30) இடம்பெற்றுள்ளது உயிரிழந்த மாணவன் ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள பாரிஸ் ஹாட்வெயார் உரிமையாளரது மூத்த மகன் என தெரிவிக்கப்படுகிறது