சற்று முன் மற்றுமொரு கொடுப்பனவு-ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!


வீடு உடைந்தால், தளபாடங்களுக்கு சேதம் ஏற்பட்டால்,கிராம அலுவலர் அறிக்கை அளித்தால், அவருக்கு 50,000/-ரூபா பெற உரிமை உண்டு என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவிப்பு