பாபா வாங்கா வழங்கியதாகக் கூறப்படும் கணிப்புகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் சில ராசிக்காரர்கள் சவால்களை சந்திக்க நேரிடும் என கூறப்படும் கணிப்பு தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இந்தக் கணிப்பின் படி, மே மாதத்தில் சூரியன் மற்றும் செவ்வாயின் தாக்கம் அதிகரிக்கும் காரணத்தால், சிலருக்கு மனஅழுத்தம், உறவுச் சிக்கல்கள் மற்றும் தொழில்வாய்ப்பில் தடைகள் போன்றவை உருவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் மே மாதம் சில சிக்கல்களைச் சந்திக்கலாம். கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காததால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை குடும்பத்தினர் மதிக்க மாட்டார்கள். இந்த மாதம் சில மனக்குழப்பங்கள் ஏற்படலாம். கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பொறுமையைக் கடைப்பிடிப்பது இந்த மாதத்தை எளிதாக்கும். ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மே மாதம் சில சிக்கல்களைச் சந்திக்கலாம். கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காததால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை குடும்பத்தினர் மதிக்க மாட்டார்கள். இந்த மாதம் சில மனக்குழப்பங்கள் ஏற்படலாம். கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பொறுமையைக் கடைப்பிடிப்பது இந்த மாதத்தை எளிதாக்கும். மிதுனம்
பாபா வாங்காவின் கணிப்பின்படி, மிதுன ராசிக்காரர்கள் மே மாதம் பல பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். இந்த மாதம் நிதி மேலாண்மை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சின்ன விஷயங்களை அதிகம் யோசிப்பது சிக்கலைத் தரும். பணம் சம்பந்தமான தவறான முடிவுகளால் நஷ்டம் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம். மே மாதம் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டினால் சிக்கல்கள் அதிகரிக்கும். எந்த வேலையைத் தொடங்கினாலும் எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வரவு-செலவு கணக்கில் எச்சரிக்கையாக இருக்கவும். வண்டி வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை. மகரம்
பணிபுரியும் இடத்தில் ஏற்படும் மோதல்களால் உங்களுக்குக் கடினமான சூழல் உருவாகலாம். இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உடனடியாகக் கிடைக்காது. எனவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம். வேலையில் முன்னேற்றம் இருக்கும், ஆனால் உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
