எரிவாயு விலையில் மாற்றம் தொடர்பில் சற்று முன் வெளியான முக்கிய தகவல்..!

Sentamil Admin
செப்டம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது